CrescentWelfare Organisation(since 1993)

அமைச்சருடன் சந்திப்பு.


சமுக நலத்துறை அமைச்சர் திருமதி.செல்வி ராமஜெயம் அவர்களுக்கு கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது, வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு , கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் பணி சிறக்க வாழ்த்துரைத்தார்.

மரியாதையை நிமித்தமான இந்த சந்திப்பின் போது நமது சங்கத்தின் தலைமை நிர்வாக குழு உறுபினர்கள் சகோதரர் காமில் ,ரியாஸ் அஹ்மத் ,காலித் அவர்கள் உடன் இருந்தனர்.