CrescentWelfare Organisation(since 1993)

இதய நல பரிசோதனை முகாம்

நேற்று துவங்கிய குளோபல் மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் இணைந்து நடத்திய இதய நல பரிசோதனை முகாம் நேற்று மாலை முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்றது பருசோதனைக்கு வரும் நபர்க்கு வெறும் 200 ருபாய் வசுளிக்கப்பட்டது...