CrescentWelfare Organisation(since 1993)

நோன்ம்பு திறக்கும்(இப்தார்) நிகழ்ச்சி





கிரஸன்ட் நல்வாழ்வு சங்கத்தின்(CWO) நோன்ம்பு திறக்கும்(இப்தார்) நிகழ்ச்சி நேற்று (12-08-2011) ஹபிபியா பள்ளியில் நடைபெற்றது இதில் 100 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்..